நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Published on
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா.
2016-ல் 'ராமன் ராகவ் 2.0' என்ற அதிரடித் திரைப்படத்தின் மூலம் சோபிதா அறிமுகமானார்.
இவர் தமிழில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2' -ம் பாகத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சோபிதா.
திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் சோபிதா, அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com