உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலமானார்

6 தசாப்தங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரை மக்கள் மனங்களில் பதியவைத்த படங்கள் சிலவற்றை காண்போம்
ஹகீகத் (1964)
பூல் அவுர் பத்தர் (1966)
சத்யகம் (1969)
சீதா அவுர் கீதா (1972)
சுப்கே சுப்கே (1975)
ஷோலே (1975)
RIP Dharmendra..
Explore