வேப்பனப்பள்ளி தொகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார்?

வேப்பனப்பள்ளி தொகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார்?
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சிறப்பு மற்றும் கடைசி தொகுதியாக வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்களையும் எல்லையைக் கொண்ட ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் சிறப்பு மிக்க வரலாற்று கோயில்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த வேப்பனப்பள்ளி தொகுதியில் தமிழ்நாடு 2026 தேர்தலில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பது குறித்து மாலைமலர் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டது. அக்கருத்துகளின் அடிப்படையில் அப்பகுதி மக்களின் அதிக ஆதரவு திமுகவிற்கு இருப்பது தெரியவந்துள்ளது.

அடுத்தப்படியாக அத்தொகுதியில் நடிகர் விஜய்க்கு அதிக ஆதரவு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com