லைவ் அப்டேட்ஸ்: போரை குறிக்கும் 2 ரஷ்ய எழுத்துக்களுக்கு உக்ரைனில் தடை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 89 நாளாகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது

தனுஷ்கோடி பகுதியில் இன்று வரையிலும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் ஏராளமான மீனவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்பு

ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அல்பானீஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவத்தினரை குறி வைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 88 நாளாகிறது. ரஷிய ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
குரங்கு அம்மை நோய் கண், காது, மூக்கு வழியாக பரவும்

உடல் திரவங்கள், கவாச நீர்த்துளிகள், வைரஸ் கலந்த பொருள்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழையலாம்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு - தனுஷின் அதிரடி முடிவு

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 371 ஆக உயர்ந்தது.
ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தல் - அந்தோனி அல்பானீஸ் வெற்றி

ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சி தலைவரான ஸ்காட் மாரிசன் தோல்வி அடைந்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 46 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் 65-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
‘நீ முஸ்லிமா?’ என கேட்டு முதியவர் மீது சரமாரி தாக்குதல் - பரபரப்பு வீடியோ

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் தினேஷ் குஷ்வாஹா என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ-4 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? - அமெரிக்கா மறுப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது.
முன்னாள் உலக செஸ் சாம்பியனுக்கு உளவாளி பட்டம் குத்திய ரஷியா

புதினுக்கு எதிராக செயல்படுவதே ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவது ஆகும் என கேரி கேஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.
சீமோன் கண்ட அற்புதம்

இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.
செஸ் போட்டி: உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்வு- 15 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்

கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 25 பேர் பலியாகி உள்ளனர்.
குரங்கம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு- மத்திய அரசு உத்தரவு

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது.
மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா ராணுவம்

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
1