கோவிலுக்குள் பிரகார வலம் வரும் போது ஓடாதீர்கள்

கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு. இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.
கால் விரல்களை வைத்து குணங்களை அறியலாம்

ஜோதிடம் மூலம் எப்படி ஒருவரின் குணாதிசயங்களை அறிய முடியுமோ அதே போல, கால்களில் உள்ள விரல்களை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறியலாம்.
தாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணியும் போது இந்த விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது.
0