1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்?- கபில் சிபல் மீண்டும் கேள்வி

காங்கிரஸ் கட்சிக்கு 1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்? என்று கபில் சிபல் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சி செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறலாம்: கபில் சிபல் மீது சாடல்

கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்கள், தங்களுக்கு காங்கிரசில் சரியான இடம் இல்லை என்று கருதினால் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு பதில் வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனியாக கட்சி ஆரம்பிக்கவோ சுதந்திரம் உள்ளது என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார்.
கபில் சிபல் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி

காங்கிரஸ் கட்சி குறித்து கபில் சிபல் வெளிப்படையாக கருத்து தெரிவித்த நிலையில் அசோக் கெலாட், தரிக் அன்வர் போன்றோர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
நாங்கள் சொல்வதை கேட்கவில்லை...முடிவுகளை அனைவரும் பார்க்கின்றனர் - காங்.தலைமையை சாடிய கபில் சிபல்

பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் தலைமையை அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
0