மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
மாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ

முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.
ஹார்மோன் செய்யும் கலாட்டா... அந்த நாட்களில் பெண்களுக்குள் வீசும் புயல்

பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் ஹார்மோன் செய்யும் கலாட்டாதான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டு கோபதாப உணர்வுகளை கட்டுப்படுத்தி, அந்த சில நாட்களை கடக்க முயற்சிக்கவேண்டும்.
மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்

மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
0