பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 12-ம் தேதி தேர்தல்

பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவுக்கு ஆதரவாக 438 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
பிரெக்சிட் நடவடிக்கையை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் காலக்கெடுவை 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ம் வரை நீட்டிக்க கோரிய பிரிட்டன் பாராளுமன்றத்தின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஒப்புதல் அளித்தது.
பிரெக்சிட் நடவடிக்கையை 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன்

பாராளுமன்றம் முடக்கம் சட்ட விரோதம் என கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை அடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.
பரபரப்பான சூழலில் பிரிட்டன் பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க தீர்மானித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு சட்டவிரோதமானது என்று சுப்ரீம் இன்று தீர்ப்பளித்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது.
பாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது - பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்குமாறு ராணிக்கு பரிந்துரை செய்யும் பிரதமரின் முடிவு சட்ட விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி

பிரிட்டனில் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்த நினைத்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை எம்பிக்கள் முறியடித்தனர்.
0