பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சை கடுமையாக தாக்கிய கோனி சூறாவளி -16 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சை கோனி சூறாவளி புயல் தாக்கியதில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்சை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் - 7 பேர் பலி

கோனி என பெயரிடப்பட்ட புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
0