திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் ரத்தால் வெறிச்சோடிய கிரிவலப்பாதை

பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு

பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகமானது ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து

கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவுர்ணமி நாளான நாளை கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை ஐப்பசி பவுர்ணமி: விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

பவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலையில் தொடர்ந்து 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது.
0