தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நடிகர் விவேக் மறைவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் சிறப்பு வழிபாடு

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கவர்னருக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சருக்கு, கவர்னர் தனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பழனி முருகன் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை உற்சவம்

சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது.
தமிழ்ப்புத்தாண்டு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி யுகாதி தின வாழ்த்து

புத்தாண்டு திருநாளாம் “யுகாதி” திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுகாதி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் அறிவுறுத்தல்

உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
பிளஸ்-2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா?

பிளஸ்-2 தேர்வை மே 3-ந் தேதி தொடங்கினால் அந்த நேரம் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய-மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆறுதல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் காலமானதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பழனியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
சேலம் அரசு மருத்துவமனையில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதல்வர்

அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாயாக கிடைத்தது.