குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க என்ன செய்யலாம்...

குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிளஸ்-2 வகுப்பு தவிர மற்ற வகுப்பு நடத்த கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கோடை காலத்தில் பயிற்சி முகாம்கள் நடத்தவும், போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்ற வந்த நிலையில், பள்ளிகளில் இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளும் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சரியான பள்ளியை தேர்வு செய்வது எப்படி?

கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.
மீண்டும் கொரோனா தொற்று- தனியார் பள்ளிகளில் கல்விகட்டணம் செலுத்த பெற்றோர் தயக்கம்

தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த வகுப்பிற்கு மாறிச்செல்லும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
வேப்பனப்பள்ளி தொகுதி கண்ணோட்டம்

அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, திமுக சார்பில் பி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெயபால், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திவேல், தேமுதிக சார்பில் முருகேசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெற்றோர்களே குழந்தைகளுக்கு ‘டே கேர்’ தேர்ந்தெடுக்கும்போது இதை மறக்காதீங்க..

வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், மருத்துவ காப்பீடு: மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஜோதி சஞ்சீவினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லை - எடியூரப்பா

இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் மார்ச் 22ந்தேதி முதல் 9, 10, 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்

வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர் அமானுல்லாவின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையைத் தொடர்ந்து, பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படலாம் என தகவல் பரவியது.
பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்- கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனாவுக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்கிறீர்களா?

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
பள்ளி தேர்வுகள் குறித்து பெற்றோரின் கருத்து கேட்டு முடிவு- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தேர்வுகள் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் தான்..

மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: தானே மாவட்டத்தில் பள்ளிகள் மூடல்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தானே மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.