தமிழகத்தில் 26ந் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தம்- சம்மேளன தலைவர் பேட்டி

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று சேலத்தில் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.
27-ம் தேதி ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம் - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 27ந்தேதி முதல் 4 லட்சம் லாரிகள் ஓடாது- பொதுச்செயலாளர் பேட்டி

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதால் தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறினார்.
ராமேசுவரத்தில் 6-வது நாளாக வேலைநிறுத்தம்

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மீனவர்கள் ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் 27ந்தேதி முதல் 12 லட்சம் லாரிகள் ஓடாது- சம்மேளன தலைவர் பேட்டி

தமிழகத்தில் 27-ந்தேதி முதல் மினி, கனரகம் என 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
சமயபுரத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

சமயபுரத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்திய போலீசார் சிறுமியை திருச்சியிலுள்ள குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் மாநகராட்சி டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி

டெல்லியில் மாநகராட்சி மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
0