எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத விவகாரம் - துருக்கி மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து துருக்கி ர்ஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியுள்ளது. இதனால், துருக்கி பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநரகம் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.
மெக்ரானிடம் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - சொல்கிறார் துருக்கியின் எர்டோகன்

அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ஒரே நாளில் 3,116 பேருக்கு கொரோனா

துருக்கியில் கடந்த 24 ஏப்ரல் 24-க்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா - பொது இடங்களில் புகைப்பிடிக்க துருக்கி தடை

துருக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி

துருக்கி நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
துருக்கி நிலநடுக்கம்: 3 நாளுக்கு பின் 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு - பலி எண்ணிக்கை 81 ஆனது

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம் : 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் உயிருடன் மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் ஒருவர் நேற்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டார்.
துருக்கி நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை ஏற்பட்ட நில அதிர்வுகள் - பலி எண்ணிக்கை 22 ஆனது

துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
2004 சுனாமியை ஞாபகப்படுத்திய துருக்கி நிலநடுக்கம்

துருக்கியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கடல் நீர் ஊருக்குள் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
துருக்கி நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட கட்டடம் இடிந்து சேதம்: 4 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்

துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட கட்டடம் இடிந்து தரைமட்டமானதாக துருக்கி முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளது.
துருக்கி ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கிரீஸ் நாட்டில் சுனாமி பேரலை

துருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வால் கிரீஸ் நாட்டில் சுனாமி பேரலை ஏற்பட்டது.
எட்ரோகனை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட சார்லி ஹேப்டோ - அதிகரிக்கும் துருக்கி-பிரான்ஸ் மோதல்

துருக்கி அதிபரை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து சார்லி ஹேப்டோ பத்திரிக்கை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பூருக்கு 15 டன் துருக்கி வெங்காயம் வந்தது

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு துருக்கி நாட்டில் இருந்து 15 டன் பெரியவெங்காயம் நேற்று வந்தது.
0