திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி நடைபெற்றது.தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்கரை வைகையாற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது. விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா

மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடியில் ஆறாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரிவிளைகுண்டல் முருகனுக்கு ஆறாட்டு விழா

கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் முருகபெருமானுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு ஆறாட்டு நடந்தது.
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி

சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான இந்த கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி முக்குள தீர்த்தவாரி நடந்தது.
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு விழா

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்: நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். நாளை தீர்த்தவாரி நடக்கிறது.
காவிரியில் தீர்த்தவாரி ரத்து:ஆற்றில் புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கொரோனாவால் திருப்பராய்த்துறை அகண்ட காவிரி ஆற்றில் தீர்த்தவாரி ரத்து செய்யப்பட்டதால் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து திருபலிநாதர் சுவாமி மெயின் அருவிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
0