தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நிறுத்தம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக அகரம் முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதற்கான அம்மன் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இவ்வாறு அம்மனின் உத்தரவு கேட்கப்படாததால் இந்த ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி ரத்து

திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் கோவிலில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
0