வ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு

வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வ.புதுப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு- தயார் நிலையில் வாடிவாசல்

வத்திராயிருப்பு அருகே நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. 150 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகின்றனர்.
திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டில் திமிறி வந்த காளைகள்- திமிலை பிடித்து அடக்கி வீரர்கள் உற்சாகம்

தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர்.
கோவை செட்டிபாளையத்தில் கோலாகலம்- ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்

கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து : தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
புத்திரகவுண்டன்பாளையத்தில் 1200 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் 1200 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
கலிங்கப்பட்டியில் களமாடிய காளைகளால் களை கட்டிய ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
திருக்கானூர்பட்டியில் 21ந் தேதி ஜல்லிக்கட்டு- 600 காளைகள், 400 வீரர்கள் பதிவு

திருக்கானூர்பட்டியில் வருகிற 21-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி 600 காளைகளும், 400 வீரர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை விரட்டிப் பிடித்து அடக்கிய வீரர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன கட்டளையில் உள்ள கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு- அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி பொன்னேரியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
தருமபுரியில் முதன்முதலாக 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

தருமபுரியில் முதன்முதலாக நடைபெற்ற ஜல்லிகட்டில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
தர்மபுரியில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்பு- அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரியில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்கின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரியில் வருகிற 13-ந் தேதி ஜல்லிக்கட்டு

தர்மபுரியில் வருகிற 13-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் இன்று பதிவு செய்யலாம்.
புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளை போட்டி- போட்டு அடக்கிய வீரர்கள்

திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வீரர்கள் போட்டிபோட்டு மல்லுகட்டிய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
‘ஜல்லிக்கட்டு’ படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இல்லை - ரசிகர்கள் ஏமாற்றம்

ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தஞ்சை மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் வழிமறித்த காளையர்கள்- நின்று களமாடிய காளைகள்

தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு இன்று காலை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
பதிவு செய்யாமல் கண்ணன் 12 மாடுகளை பிடித்தது கண்டுபிடிப்பு- கோட்டாட்சியர்

மாடுபிடி வீரராக முறையாக பதிவு செய்யாமல், மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளார்.
500 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- காளைகளை அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.