அதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம்.
மழைக்கு சூடாக சாப்பிட அருமையான மீல் மேக்கர் வடை

மீல் மேக்கரில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மீல் மேக்கர் வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான கத்திரிக்காய் ஊறுகாய்

கத்தரிக்காயை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் வாழைத்தண்டு துவையல்

சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான குண்டூர் சிக்கன் மசாலா

இந்த ரெசிபியை சாம்பார், ரசம் ஆகியவற்றிற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப்

குறிப்பாக இந்த கபாப் செய்வது மிகவும் ஈஸி. அதிலும் அதனை லக்னோ ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இங்கு லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
நார்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சட்னி

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான நண்டு ரிச் மசாலா

சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் நண்டு ரிச் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சப்பாத்திக்கு அருமையான மேத்தி மலாய் பன்னீர்

பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. நீங்கள் வீட்டில் சாப்பாத்தி செய்தால் இந்த மேத்தி மலாய் பன்னீரை தவறாமல் ட்ரை செய்து பாருங்கள்.
சிம்பிளான ஸ்டைலில் முருங்கை மசாலா செய்யலாமா?

முருங்கைக்காயில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சரி வாங்க சிம்பிளான ஸ்டைலில் முருங்கை மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்...
இரும்புச்சத்து நிறைந்த முளைக்கீரை கூட்டு

முளைக்கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாக உள்ளது. முளைக்கீரையில் இன்று கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான செட்டிநாடு கறி வறுவல்

செட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.
சத்தான சுவையான பீட்ரூட் மசாலா

குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பீட்ரூட் மசாலா.
செட்டிநாட்டு பிடிகருணை மசியல்

பிடிகருணை கிழங்கு மசியல் மிகவும் பிரபலமான செட்டிநாடு சமையல் வகையைச் சேர்ந்தது. ரொம்பவும் சுவையான இந்த மசியலை செய்வது மிகவும் எளிது.
மழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா

இந்த நண்டு மிளகு மசாலாவை சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணம் நிறைந்த லச்ச கொட்டை கீரை பொரியல்

லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது. இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
சுவையான ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்கா

இறால் சுக்கா தென்னிந்தியாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த அகத்திக்கீரை பொரியல்

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
1