சனிப்பெயர்ச்சி: தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குச்சனூர், தஞ்சாவூர் கோவில்களில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. நாளை (27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
சனிபகவான் கோவிலுக்கு வருவோர் கொரோனா சான்று அவசியம்- கவர்னர் கிரண்பேடி உத்தரவு

காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனிபகவான் கோவிலுக்கு வருவோர் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டுள்ளன.
திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை மறுநாள் நடக்கிறது

சனீஸ்வரர் அவதரித்த தலமான திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் குறைந்த பக்தர்களுடன் சனிப்பெயர்ச்சி விழா நடத்த முடிவு

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழாவை குறைந்த அளவிலான பக்தர்களுடன் நடத்த முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
தென்காளஹஸ்தி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 நாட்கள் நடக்கிறது

ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் உள்ள தென்காளஹஸ்தி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 26-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
திருநள்ளாறு கோவிலுக்கு ஏலக்காய் மாலை அவினாசியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது

சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு அவினாசியில் இருந்து ஏலக்காய் மாலை கொண்டு செல்லப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி: சனிபகவான் கோவிலைச் சுற்றி 7 இடங்களில் ஆன்லைன் பதிவு மையம்

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவிலை சுற்றி 7 இடங்களில் ஆன்லைன் பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பழனி திருஆவினன்குடி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: யுடியூப், பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

பழனி திருஆவினன்குடி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை பேஸ்புக், யுடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேரலை ஒளிபரப்பு

திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு நடக்கும் நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளை யூடியூப் சேனல் மூலம் 27-ந்தேதி காலை 4 மணி முதல் நேரலையில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சீரமைப்பு

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை சீரமைக்கும் பணியில் கோவில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ரத்து

கொரோனா கட்டுப்பாடு காரணமாக யந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ரத்து செய்யப்பட்டதாக கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி முதல் தொடந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார்.
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா?

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விழாவிற்கு சில நாட்களே உள்ளதால் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
27-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறு நளன் குளத்தில் நீராட தடை

சனிபகவானின் நளன் குளத்தில், கொரோனா காலத்தை முன்னிட்டு பக்தர்கள் நீராட இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சனிப்பெயர்ச்சி விழா முடியும் வரை நீடிக்கும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் மோகன் கூறினார்.
1