அரசியல்வாதிகளுக்கு போட தடித்த ஊசியா? - நர்சுகளிடம் மோடி நகைச்சுவை

அரசியல்வாதிகள், தடித்த தோல் கொண்டவர்கள் அல்லவா? அதனால், அவர்களுக்காக விசேஷ ஊசியை பயன்படுத்த போகிறீர்களா என நர்சுகளிடம் மோடி நகைச்சுவையாக பேசினார்.
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார்

பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை செலுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் மேலும் 11,571 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.57 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அதிரும் அமெரிக்கா - பலி எண்ணிக்கை 5.25 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சென்னையில் 171 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று 474 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
இன்று 4.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியா முழுவதும் இன்று 4,27,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 474 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமரே கொரோனா தடுப்பூசி போட்டபின், தயக்கம் ஏன்?: கர்நாடக மந்திரி

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டபின் ஏன் தயக்கம்? என கர்நாடக அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட துணை ஜனாதிபதி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி... பாரத் பயோடெக் நிறுவனம் உற்சாகம்

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட கோ-வின் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கோ-வின் செயலியில் பயனர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.