குரு பார்க்கக் கோடி நன்மை என்று சொல்ல காரணம்

‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.
வியாழக்கிழமையான இன்று குருவின் சன்னிதியில் பாட வேண்டிய பாடல்

சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் குருவின் சன்னிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.
குரு பகவானை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் தெரியுமா?

குருவை நாம் முறையாக விரதம் இருந்து வழிபட்டால் மங்கல ஓசையும், மழலையின் சப்தமும் இல்லத்தில் கேட்கும், புகழும், பெருமையும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குருவின் பார்வையால் மாங்கல்ய தோஷங்கள் அகலும்.
14 சீடர்களுடன் காட்சி தரும் குரு தட்சிணாமூர்த்தி

வழக்கமாக நான்கு சீடர்களுடன்தான் தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கயிலாசநாதர் கோவிலில் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார்.
துலாம் ராசிக்காரருக்கான தட்சிணாமூர்த்தி துதி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவபெருமான் குரு வடிவில் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். அந்த புராண வரலாறு காண்போம்.
குருவுக்கு உரிய நடு கயிலாயம்

நவகயிலாய தலங்களில், நடுநாயகமாக இருப்பதால் இதற்கு, ‘நடு கயிலாயம்’ என்றும் பெயர்உண்டு. நவ திருப்பதிகளுள், குருவுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள்.
குருவருள் தரும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
குரு பகவானின் சிறப்புக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், குரு பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. இந்த தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரோதைய ஈஸ்வரமுடையார் மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
குருப்பெயர்ச்சியையொட்டி யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

வேதநாத ஈஸ்வரன் கோவிலில் 9 அடி உயரத்தில் உள்ள குரு யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தேசூர் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

தேசூர் பேரூராட்சி அய்யாசாமி தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது
பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி தேர் வீதியில் உள்ள புஷ்பகிரி மடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

குருப்பெயர்ச்சியையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர்.
1