கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சித்தராமையா நம்பிக்கை

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது

கர்நாடக இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கர்நாடக இடைத்தேர்தல் - பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 13 பேர் போட்டி

கர்நாடகாவில் பா.ஜ.க.வில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்

கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைய உள்ளதாக கர்நாடகா முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கர்நாடகத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்- சுப்ரீம் கோர்ட்

கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
எடியூரப்பா ஆடியோ குறித்து ஜனாதிபதியிடம் நேரில் புகார்: சித்தராமையா

ஆட்சி கவிழ்ப்பில் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஜனாதிபதியிடம் நேரில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று சித்தராமையா கூறினார்.
எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எடியூரப்பா ஆடியோ குறித்து விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அதை தீர்ப்பின்போது கவனத்தில் எடுத்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.
சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?- எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் சவால்

சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
எடியூரப்பா பேச்சு ஆடியோவை வெளியிட்ட கருப்பு ஆடு யார்? - பாஜக விசாரணை

உள்கட்சி ரகசிய கூட்டத்தில் எடியூரப்பா பேசியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவர் யார்? என்பது குறித்து பாரதிய ஜனதா விசாரணை நடத்தி வருகிறது.
சித்தராமையா என்னை ராஜினாமா செய்ய கூறுவது முட்டாள்தனம்: எடியூரப்பா

ஆடியோவில் எனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டது, சித்தராமையா என்னை ராஜினாமா செய்ய கூறுவது முட்டாள்தனம் என்று எடியூரப்பா ஆவேசமாக கூறினார்.
புதிய ஆடியோ விவகாரம்- எடியூரப்பாவுக்கு நெருக்கடி

முதல்- மந்திரி எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
கட்சியில் இருந்து விலகப்போவதாக 20 ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்

ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
0