எதிர்கால கேப்டனுக்கு ஸ்மித் மட்டுமே ஆப்சன் கிடையாது: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
0