மங்கையர் மனதில் நீங்காத இடம் பிடித்த தர்மாவரம் பட்டுச்சேலைகள்...

ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இந்தப் பட்டுச் சேலைகள் அதன் அடர்த்தியான வண்ண பார்டர்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகளால் ஆன பல்லுவால் மங்கையர் மனதில் நீங்காத இடத்தை பல காலமாக பிடித்து உள்ளது என்று சொல்லலாம்.
ஜீன்ஸ் நிறம் மாறாமல் இருக்க...

அடர் நிற(டார்க்) ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் அவை என்வென்று அறிந்து கொள்ளலாம்.
புது வரவில் பொலிவுடன் சேலைகள்

பெண்கள் அணியும் உடைகளில் சேலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. சேலைகளில் புதுவரவானது வந்து கொண்டேதான் இருக்கின்றது.
சில்வர் நிற ஜரிகைகளுடன் கவர்ந்திழுக்கும் பட்டுச் சேலைகள்...

இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.
‘டீன் ஏஜ்’ வயதினர் விரும்பும் ‘பேஷன் ஆப்ஸ்’

இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் போன்ற பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளைஞர்-இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.
இந்திய-மேற்கத்திய இணைவு-எம்பிராய்டரி டியூனிக்ஸ்..

எப்பொழுதுமே இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள் குறிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. இவ்வகை குர்திகளை வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.
பெண்களே ஆடைகளை தேர்ந்தெடுக்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும். பெண்கள் ஆடையை தேர்ந்தெடுக்கும் போது ஆடையின் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வசதியாக பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய புதுவகை ஆடைகள்

முட்டிக்காலிற்கு கொஞ்சம் கீழே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீண்ட டிஷர்டானது ‘ஒன் ட்ரெஸ்’ என்று கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடையாக உள்ளது.
தீபாவளிக்கு குஷியாக அணியலாம்... வகை வகையான குர்த்திகள்....

நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும்.
உடலுக்கு ஏற்ற ஆடையே அழகு

உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும். பருமனாக இருக்கும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
0