400 டெஸ்ட் விக்கெட்: ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி - அஸ்வின்

டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்திய போது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 599 விக்கெட்: ஜாகீர்கானை முந்திய அஸ்வின்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் வேகப்பந்து வீரர் ஜாகீர்கானை முந்தி 4-வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார்.
அது போலி கணக்கு... யாரும் ஏமாற வேண்டாம் - நடிகைகளுக்கு நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை

தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து இயக்குனர் அஸ்வின் சரவணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒருநாள், 20 ஓவர் போட்டியில் அஸ்வினை சேர்க்காதது வேதனை அளிக்கிறது - காம்பீர் கருத்து

அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.
இந்திய வீரர்களில் புதிய சாதனையை படைக்கவிருக்கும் அஸ்வின்

தமிழக வீரரான அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய வீரர்களில் அவர் புதிய சாதனையை படைப்பார்.
‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் - வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் ‘வலிமை’ குறித்து அஸ்வினிடம் கேட்ட மொயின் அலி - வைரலாகும் வீடியோ

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தன்னிடம் வந்து வலிமை குறித்து கேட்டதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி - அஸ்வின் நெகிழ்ச்சி

என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ... கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை பாராட்டி இருக்கிறார்.
மைதானத்தில் விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மைதானத்தில் நடனமாடியிருக்கிறார்.
இந்திய மண்ணில் அதிக விக்கெட்: அஸ்வின் புதிய சாதனை - ஹர்பஜன்சிங்கை முந்தி 2-வது இடம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் எடுத்து 2-வது என்ற பெருமையை அஸ்வின் தட்டி சென்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் - முன்னாள் வீரர் பனேசர் கணிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந் திய வம்சாவழியை சேர்ந்தவருமான பனேசர் கணித்துள்ளார்.
சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்

சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஒரே மாதிரி பேட்டிங் செய்த விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிது நேரம் குழம்பி போனார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
காபாவில் என்னால் விளையாட முடியவில்லை, மன்னிக்கவும்: டிம் பெய்னை டேக் செய்து அஸ்வின் டுவீட்

காபா மைதானத்தில் வாருங்கள் என டிம் பெய்ன் அஸ்வினை சீண்டிய நிலையில், பிரிஸ்பேனில் இந்தியா வெற்றி பெற்றதும் அஸ்வின் டிம் பெய்ன் பெயரை டேக் செய்து டுவீட் செய்துள்ளார்.
0