நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார்

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்: பியூஸ் கோயல்

நோபல் பரிசு வென்றதற்காக அபிஜித் பானர்ஜியை வாழ்த்துகிறேன். அவரது சிந்தனை முழுவதும் இடதுசாரி சார்ந்தவை என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வீட்டுக்கு சென்று மம்தா வாழ்த்து

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வீட்டுக்கு சென்ற மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது- நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு மோடி - சோனியா வாழ்த்து

நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0