விவோவின் ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன் நாளை விற்பனைக்கு வருகிறது

8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் விலை 19499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.ஒரு TB வரை ஸ்டோரேஜ்-ஐ நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
விவோவின் ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன் நாளை விற்பனைக்கு வருகிறது
Published on

ஸ்மார்ட்போன் விற்பனையில் விவோ நிறுவனம் முன்னணியாக திகழ்ந்து வருகிறது. விவோவின் புதுவகை ஒய் சீரிஸ் போன் விரைவில் இந்தியாவிற்கு வருவதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விவோ ஒய்58 5ஜி செல்போன் நாளை விற்பனைக்கு வருகிறது.

இந்த போன் 8GB RAM உடன் Snapdragon 4 Gen 2 SoC கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6,000mAh பேட்டரியும், 44W பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்வதாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் விலை 19499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

6.72-inch LCD full-HD+ டிஸ்பிளே உடன் 120Hz and 1,024nits peak brightness கொண்டதாக இருக்கும். ஒரு டிபி வரை ஸ்டோரேஜ்-ஐ நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 50 மெகா பிக்சல் கொண்ட கேமரா மற்றும் 2 egapixel shooter கேமராவில் அடங்கியுள்ளது. 7.99மி.மீ. தடிமன், 199 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com