என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
மின்ட் நிறத்தில் அறிமுகமான பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
- பிக்சல் 8 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.
- பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 8 சீரிஸ்- பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசல் மற்றும் ரோஸ் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அப்சிடியன், பே மற்றும் போர்சிலைன் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புதிய மின்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் லெமன்கிராஸ் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ் கொண்டிருக்கிறது.
புதிய பிக்சல் 8 சீரிஸ் மின்ட் நிற வேரியன்ட் கூகுள் ஸ்டோரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிற வேரியன்ட் 128 ஜி.பி. வடிவில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் இருக்கும் பட்சத்திலும், கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே விற்பனை செய்கிறது.