என் மலர்
நீங்கள் தேடியது "Trichy Government Hospital"
- பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
- பெரிய மிளகுபாறை நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.
பின்னர், பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், பெரிய மிளகுபாறை நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.






