என் மலர்
நீங்கள் தேடியது "Pratap Chandra Sarangi"
- பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
- மோதலில் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.
- பாராளுமன்ற நுழைவாயில் உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது.
- அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கி அம்பேத்கரை அவர்கள் அவமதிக்கிறார்கள்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி, "நடந்த சம்பவம் ஒருவேளை உங்களது கேமராவில் பதிவாகி இருக்கலாம். நான் பாராளுமன்றதிற்குள் நுழைய முயன்றபோது பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளி விட்டு மிரட்டல் விடுத்தனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே அவர்களை எதிர்த்துத் தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
ஆனால் இந்த சலசலப்பை கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஆனால் இது தான் பாராளுமன்ற நுழைவாயில் உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கி அம்பேத்கரை அவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதே முக்கிய பிரச்சினை" என்று தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பிக்களை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பாஜக எம்.பிக்கள் தடுக்கும் விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.
- காங்கிரஸ் எம்.பிக்களை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பாஜக எம்.பிக்கள் தடுக்கும் விடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
- ராகுல் காந்தி காயப்பட்ட எம்.பி.க்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பாஜக எம்.பி முகேஷ் ராஜ்புத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி, "நடந்த சம்பவம் ஒருவேளை உங்களது கேமராவில் பதிவாகி இருக்கலாம். நான் பாராளுமன்றதிற்குள் நுழைய முயன்றபோது பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளி விட்டு மிரட்டல் விடுத்தனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே அவர்களை எதிர்த்துத் தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
ஆனால் இந்த சலசலப்பை கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஆனால் இது தான் பாராளுமன்ற நுழைவாயில் உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கி அம்பேத்கரை அவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதே முக்கிய பிரச்சினை" என்று தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பிக்களை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பாஜக எம்.பிக்கள் தடுக்கும் விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.
இந்நிலையில் பாஜக எம்.பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "ராகுல் காந்தி கூறுவது அனைத்தும் பொய். எங்கள் எம்.பி.க்கள் அவர் வரும் போது வழிவிட்டனர். ஆனால் ராகுல் காந்தி எங்களை தள்ளிவிட்டார். அதனால் எங்களது எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடமும் காயப்பட்ட எம்.பி.க்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்
- பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத்துக்கு காயம் ஏற்பட்டது.
- பாஜக எம்.பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் இருவரிடமும் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
இதனிடையே பாஜக எம்.பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார்.
புதுடெல்லி:
அம்பேத்கரை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்ததாக கூறி கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பதிலுக்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஒடிசா மாநிலம் பாலசோரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
ராகுல்காந்தி தன்னை கீழே தள்ளியதாக அவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தநிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்பை விட தற்போது நலமாக உள்ளேன். என் தலையில் உள்ள தையல்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின்போது திடீரென ராகுல் காந்தி தனது கட்சியினருடன் வந்து முன்நோக்கி தள்ளினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார். ஒரு காலத்தில் வாஜ்பாய் போன்ற பெரியவர்கள் இந்த பதவியில் இருந்திருக்கிறார்கள் என்றார்.
பிரதமர் மோடி உள்பட 58 பேர் நேற்று மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவையாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது.
மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஏழை பிராமணர் ஆன இவர் 1975-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்ட இவர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து ஏழை-எளியவர்களுக்கு தேவையான சமுதாய பணிகளை செய்து வந்தார்.
திருமணம் செய்து கொள்ளாத இவர் ஏழைகளுக்காக பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் துறவி ஆக ஆசைப்பட்டார். இதற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடம் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் வயதான விதவை தாயை கவனிக்குமாறு சொல்லி திரும்பி அனுப்பி விட்டனர்.
இதனால் அவர் ஒடிசா திரும்பினார். மண் சுவர் கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் இவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளே மேற்கொண்டுள்ளார்.
தனது குடிசை வீட்டுக்கு முன்பு தெருவோர பைப்பில் தான் குளித்துக் கொள்கிறார். மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்களை தொடங்கி உள்ளார்.
ஏழ்மை, சேவை மற்றும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாக இவரை ஒடிசா மாநில மக்கள் “ஒடிசாவின் மோடி” என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் 2004 முதல் 2009 வரையும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையும் நீலகிரி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வாகி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
2014-ம் ஆண்டு பலாசூர் பாராளுமன்ற தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
தற்போது மீண்டும் அவர் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பிரதமர் மோடி பிரத்யேகமாக சென்று பலாசூர் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு வந்தார். இதன் காரணமாக சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று அவர் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் கூட புதிய உடைக்கு மாறவில்லை. தனது எளிமையான உடையிலேயே வந்து பதவி ஏற்றார். அதனால்தான் அவர் பதவி ஏற்க வந்தபோது வாழ்த்து கோஷமும், கரகோஷமும் அதிகமாக இருந்தது.
அவர் பதவி ஏற்று முடித்ததும் மற்ற சக மந்திரிகள் அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பலாசூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜு ஜனதா தள வேட்பாளர் ரவீந்திரகுமார் ஜனா மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். பணப்பலத்தை மீறி பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார். மிகச்சிறந்த பேச்சாளரான சாரங்கி ஆன்மீக தொடர்பாக பேசுவதில் வல்லவர்.
ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசும் இவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஆவார். இவர் மீது இரக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இவரது தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்டோ ஒன்றை கொடுத்தது.
மற்றபடி வேறு யாரிடமும் இவர் எந்த உதவியையும் பெறவில்லை. உண்மையிலேயே மலைவாழ் மக்களுக்காக பாடுபட்ட இவர் இன்று ஏழ்மை நிலையில் இருந்து மந்திரியாக வந்துள்ளார்.
இவர் இதுவரை வருமான வரி கட்டியது இல்லை. பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட இவர் தனது வேட்புமனுவில் வரி கட்டும் அளவுக்கு தனக்கு வருமானம் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். என்றாலும் பான் கார்டு எடுத்து வைத்துள்ளார். இவரது பெயரில் வங்கிகளிலோ, தபால் அலுவலகத்திலோ சேமிப்பு கணக்கு இல்லை.
அதுபோல இவரது பெயரில் வாகனங்கள், வீடுகள், நிலங்கள் என்று எதுவும் கிடையாது. மூதாதையர்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை இவர் பயிரிட்டு அனுபவித்து வருகிறார். அந்த வகையில் தனக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு இவர் நீலகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கட்சி மேலிடம் டிக்கெட் வழங்கி இருந்தது. அந்த டிக்கெட்டுடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த போது வேட்பாளருக்கான அங்கீகார டிக்கெட்டை தொலைத்து விட்டார்.
இதனால் அவர் நீலகிரி சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். எளிமை ஒன்றே இவரை மாநிலம் கடந்து நாடு முழுவதும் மக்களிடம் பேச வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.