உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் மற்றும் ஈரான் இடையலான ஆட்டம் டிரா

பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் போராட்டத்தை தொடர்ந்தன.
உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் மற்றும் ஈரான் இடையலான ஆட்டம் டிரா
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் இரையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி துவக்கம் முதலே பரபரப்பாக இருந்தது.

இரு அணி வீரர்களும் கோல் அடிக் முனைப்பு காட்டின. எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தில் மீதம் இருந்த இரண்டாவது பாதியில் கோல் அடித்து வெற்றியை பெற பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் போராட்டத்தை தொடர்ந்தன.

கூடுதல் நேரம்:

ஆட்டநேர முடிவு வரையிலும் இரு அணிகளால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் நேரம் சற்றே நீட்டிக்கப்பட்டது.

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதிலும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய போட்டி டிரா ஆனதை தொடர்ந்து இரு அணகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com