Rahul Dravid | வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்
Published on

ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான நமன் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார் ஐசிசி தலைவர் ஜெய்ஷா.

மேலும், முன்னாள் வீரர் ரோஜர் பின்னி மற்றும் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவித்தனர். ஆண்டின் சிறந்த வீரர் விருது சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நமன் விருது வழங்கும் விழாவில் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com