போடியில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வேட்பாளர்களின் விவரம்:-

நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்

ராதாபுரம்-அப்பாவு

அம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்

திருநெல்வேலி-லட்சுமணன்

திருசெந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி- கீதா ஜீவன்

ஆலங்குளம்- பூங்கோதை

ஒட்டப்பிடாரம்-சண்முகைய்யா

திருச்சுழி- தங்கம் தென்னரசு

ராமநாதபுரம்- காதர் பாட்சா

திருமயம்-ரகுபதி

போடி- தங்க தமிழ்ச்செங்ல்வன்

ஆண்டிப்பட்டி- மகராஜன்

முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்

கம்பம்-ராமகிருஷ்ணன்

பட்டுக்கோட்டை- அண்ணாதுரை

முன்னதாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவபடத்தின் முன் வேட்பாளர் பட்டியலை  வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், மெரினாவில் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களிலும் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com