IPL 2026 | இன்று நடைபெறும் 2வது போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதல்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.
mi vs kkr
mi vs kkr
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 2 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com