

ஐபிஎல் 2026-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவால்டு பிரேவிஸ் இணைந்துள்ளார். அதேபோல் குர்ஜப்னீத் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.