Video | சிவம் துபே சிக்சர்களால் கிரிக்கெட் பந்துகள் போராட்டம் - CSK வெளியிட்ட வீடியோ

சிவம் துபேவிற்கு சிறப்பு வீடியோ வெளியிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வரவேற்றுள்ளது.
Shivam dube
Shivam dube
Published on: 

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், சிவம் துபேவிற்கு சிறப்பு வீடியோ வெளியிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வரவேற்றுள்ளது. அந்த வீடியோவில் சிவம் துபே அடுக்கும் சிக்ஸர்களால் கிரிக்கெட் பந்துகள் போரட்டத்தில் ஈடுபடுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிண்டல் அடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com