IPL 2026: சிஎஸ்கே அணியின் போட்டி அட்டவணை விவரம்

ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் போட்டி மார்ச் 28-ம் தேதி தொடங்குகிறது.
IPL 2026: சிஎஸ்கே அணியின் போட்டி அட்டவணை விவரம்
Published on

நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணையை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மார்ச் 28-ம் தேதி தொடங்கும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், சிஎஸ்கே அணி விளையாடும் 14 லீக் போட்டிகளுக்கான தேதிகள், மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் மார்ச் 30-ம் தேதி கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது பயணத்தை தொடங்குகிறது.

சிஎஸ்கே அணி தான் விளையாடும் 14 போட்டிகளில் 7 போட்டிகள் உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கத்திலும், மீதமுள்ள 7 போட்டிகள் வெளியூரிலும் நடைபெற உள்ளன.

மார்ச் 30 : ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 3 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

ஏப்ரல் 5: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 11 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்

ஏப்ரல் 14 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 18 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 23 : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 26 : குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

மே 2 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மே 5 : டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

மே 10 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

மே 15 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மே 21 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com