இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-23 ஏப்ரல் 2025

வாஸ்து நாள் (காலை 8.54-க்கு மேல் 9.30 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று)திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-23 ஏப்ரல் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-10 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி நண்பகல் 12.14 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.51 மணி வரை பிறகு சதயம்

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம். வாஸ்து நாள் (காலை 8.54-க்கு மேல் 9.30 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு. திருசெங்காட்டங் குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருது நகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பயணம்

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்-புகழ்

கடகம்-வெற்றி

சிம்மம்-லாபம்

கன்னி-உழைப்பு

துலாம்- உதவி

விருச்சிகம்-நலம்

தனுசு- சுபம்

மகரம்-இன்பம்

கும்பம்-பக்தி

மீனம்-பாசம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com