இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 பிப்ரவரி 2025

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 பிப்ரவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-7 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சப்தமி (முழுவதும்)

நட்சத்திரம்: சுவாதி காலை 9.27 மணி வரை பிறகு விசாகம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் பவனி வரும் காட்சி. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் உலா. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் தெப்ப உற்சவம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-இன்பம்

ரிஷபம்-நிறைவு

மிதுனம்-தனம்

கடகம்-பயணம்

சிம்மம்-போட்டி

கன்னி-சிறப்பு

துலாம்- பெருமை

விருச்சிகம்-செலவு

தனுசு- சுபம்

மகரம்-நட்பு

கும்பம்-உண்மை

மீனம்-ஆதரவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com