இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-17 ஏப்ரல் 2025

திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-17 ஏப்ரல் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-4 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தி நண்பகல் 1.24 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: கேட்டை (முழுவதும்)

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. சென்னை ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் விடையாற்று. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-போட்டி

ரிஷபம்-அன்பு

மிதுனம்-உதவி

கடகம்-நட்பு

சிம்மம்-ஆர்வம்

கன்னி-மேன்மை

துலாம்- உறுதி

விருச்சிகம்-நிம்மதி

தனுசு- பெருமை

மகரம்-நிறைவு

கும்பம்-ஜெயம்

மீனம்-ஆவல்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com