இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-15 ஏப்ரல் 2025

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-15 ஏப்ரல் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு சித்திரை-2 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: துவிதியை காலை 10.07 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 2.04 மணி வரை பிறகு அனுஷம்

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், சென்னை ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோவில்களில் கருட வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவ சாந்தி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தாமதம்

ரிஷபம்-களிப்பு

மிதுனம்-தேர்ச்சி

கடகம்-பொறுமை

சிம்மம்-பண்பு

கன்னி-வரவு

துலாம்- அமைதி

விருச்சிகம்-செலவு

தனுசு- ஊக்கம்

மகரம்-உவகை

கும்பம்-ஆதாயம்

மீனம்-மாற்றம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com