இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் - 10 செப்டம்பர் 2024

விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் - 10 செப்டம்பர் 2024
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி - 25 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை.

திதி : சப்தமி இரவு 7.10 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : அனுஷம் மாலை 5.13 மணி வரை. பிறகு கேட்டை.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்

சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குலைச் சிறைநாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - லாபம்

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - செலவு

கடகம் - உதவி

சிம்மம் - வரவு

கன்னி - இன்பம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - உற்சாகம்

தனுசு - தனம்

மகரம் - சிந்தனை

கும்பம் - பாராட்டு

மீனம் - நம்பிக்கை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com