இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 ஜூலை 2025

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 ஜூலை 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆனி-30 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : அவிட்டம் காலை 7.58 மணி வரை பிறகு சதயம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சுபமுகூர்த்த தினம், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்

இன்று சுபமுகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சோமவார அபிஷேகம்.

நத்தம் வர குணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-சாதனை

மிதுனம்-தெளிவு

கடகம்-கடமை

சிம்மம்-போட்டி

கன்னி-லாபம்

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்-வரவு

தனுசு- பக்தி

மகரம்-நலம்

கும்பம்-சுகம்

மீனம்-நட்பு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com