

* திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவில்லிபுத்தூர் பட்டர்பிரான் புறப்பாடு.
* திருக்கோளக்குடி களோள புரீசுவரர் திருக்கல்யாணம்
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஊஞ்சல் உற்சவம்.
* சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* மதுராந்தகம் கோதண்டராமர் விழா தொடக்கம்.
* திருவள்ளூர் வீரராகவர் ஜேஷ்டாபிஷேகம்.
* மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் உற்சவம்.
* சாத்தூர் வேங்கடேசர் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் ஆனி உற்சவம் ஆரம்பம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணர் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் தந்த பல்லக்கில் பவனி.
* கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* சாத்தூர் வேங்கடேசர், மதுராந்தகம் கோதண்டராமர் தலங்களில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
* சனிப் பிரதோஷம்.
* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தான் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
* ராஜபாளையம் மாயூர நாதர் ரத உற்சவம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணர் சேஷ வாகனத்தில் பவனி.
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வெண்ணெய்த்தாழி சேவை.
* சமநோக்கு நாள்.
* பவுர்ணமி.
* காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ பூஜை.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் கிரிவலம்.
* கீழ்நோக்கு நாள்.