

* காரைக்குடி கொப்புடையம்மன் ரத உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
* சிவகாசி விசுவநாதர் காமதேனு வாகனத்தில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
* சதுர்த்தி விரதம்.
* குரங்கணி முத்து மாலையம்மன் வருசாபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் உலா.
* மேல்நோக்கு நாள்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர், ருக்கழுக்குன்றம், திருவிடை மருதூர் தலங்களில் வைகாசி உற்சவம் ஆரம்பம்.
* சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
* காரைக்குடி கொப்புடையம்மன் தெப்ப உற்சவம்.
* சமநோக்கு நாள்.
* சஷ்டி விரதம்.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி விழா தொடக்கம்.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* காளையார்கோவில் சிவ பெருமான் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்
* திருப்பத்தூர் திருத்தணிநாதர் பூத வாகனத்தில் பவனி.
* மதுரை கூடலழகர், திருக்கண்ணபுரம் சவுரிராஜர், அரியக்குடி சீனிவாசப்பெருமாள், காட்டு பருவூர் ஆதிகேசவர் தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்நோக்கு நாள்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் வெள்ளி அனுமன் வாகனத்தில் பவனி.
* மாயவரம் கவுரிமாயூரநாதர் பூத வாகனத்தில் உலா.
* கீழ்நோக்கு நாள்.
* திருப்பத்தூர் திருத்தணிநாதர், காளையார்கோவில் சிவபெருமான் தலங்களில் திருக்கல்யாணம்.
* பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் பவனி.
* திருப்புகழூர், திருவாதவூர், காஞ்சி குமரக்கோட்டம், திருநள்ளாறு தலங்களில் சிவபெருமான் பவனி.
* மேல்நோக்கு நாள்.