தோஷம் விலக வேண்டுமா?

கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து, தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இத்தலம் ராமநாதபுரம் பரமக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது.
தோஷம் விலக வேண்டுமா?
Published on

வைகாசி மாதம் பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும் அரிசியும் தலையில் வைத்துக்கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமயம் இவற்றைச் சிரசில் தெளித்துக்கொண்டு நீராடி

கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து,

பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இத்தலம் ராமநாதபுரம் பரமக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com