திருவாரூர் தியாகராஜர் கோவில்-10 விதமான பெயர்கள்.இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவையாவன:.1.சேத்ரவாரபுரம்.2.ஆடகேசுரபுரம்.3.தேவயாகபுரம்.4.முசுகுந்தபுரம்.5.கலிசெலாநகரம்.6.அந்தரகேசுபுரம்.7.வன்மீகனாதபுரம்.8.மூலாதாரபுரம்.9.கமலாலயபுரம்.10.சமற்காரபுரம்