ரத்த அழுத்த நோய் குறைய...

இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
ரத்த அழுத்த நோய் குறைய...
Published on

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாற்றில் 2 சிட்டிகை சீரகப் பொடி சேர்த்து காலை, மாலை என இரு வேளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

துளசி இலை 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் 5 கிராம்

கீழாநெல்லி 10 கிராம்

ஓமம் 5 கிராம்

மிளகு 3

இந்த ஐந்தையும் ஒன்றாக எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com