நவராத்திரி இரண்டாம் நாள்

தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
நவராத்திரி இரண்டாம் நாள்
Published on

நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.

மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.

தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.

ஓங்கார சொரூபமானவள்.

சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

வீரத்தை தருபவள்.

இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com