search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.38.43 லட்சம் செலவில் தார்சாலை பணி
    X

    தார்சாலை அமைக்கும் பணியை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.38.43 லட்சம் செலவில் தார்சாலை பணி

    • ரூ.38 லட்சம் 43ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூமி பூஜையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி மடுகரை ரோட்டில் இருந்து நத்தமேடு வரை சுமார் 1½ கிலோ மீட்டரில் பழைய மண் பாதையில் மீது ரூ.38 லட்சம் 43ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதற்கான பூமி பூஜையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித் துறை நீர்ப்பாசன பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×